அக்கரையில் நாம்

முக்கிய நோக்கங்கள்

  • வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளல்.
  • வெளிநாட்டில் தொழில் புரிகின்றவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை ஏட்படுத்தல்
  • வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு நிரந்தர மேலதிக சம்பளத்தை தீர்மானிக்க அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுதல் .
  • மத்திய கிழக்கு நாடுகளில் அடிமை சேவைகளுக்கு பயிற்றப்படாத தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த அரசுக்கு வற்புறுத்துவதுடன் பயிற்சி அளிக்கப்பட்டவரகளை அனுப்புவதற்கு செயற்த்திட்டத்தை உருவாக்குதல்.
  • வெளிநாட்டில் பணிபுரிபவரிகளின் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் இணைப்பதற்கு செயற்த்திட்டத்தை ஒழுங்குபடுத்தல்.
  • தீர்வையற்ற முறையில் அல்லது தீர்வையற்ற நிவாரணதுடன் கூடிய வாகனத்தை பணம் கொடுத்து பெறுவதற்கும் அல்லது பாவித்த வாகனத்தை இந்த நாட்டிற்கு கொண்டு வரமுடியும் (அரசாங்கத்துடக )
  • வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மத்தியில் புரிந்துணர்வு கொண்ட உறவை கட்டியெழுப்புவதுடன் அவர்களின் நலன்புரி தொடர்பாக தகுந்த வழிநடத்தக்கூடிய இருவரை நியமித்தல்.
  • வெளிநாட்டில் வசிப்பவர்கள் மத்தியில் கலை கலாச்சார அரசியல் சமூக செயற்பாடுகளுக்கான தலைமைத்துவத்தையும் வழிநடத்தலையும் மேற்கொள்ள தகுந்த செயற்பாட்டாளரை நியமித்தல்.
  • வெளிநாட்டிலோ அல்லது தாய்நாட்டிலோ ஏற்படக்கூடிய உரிமை மீறலின்போது அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க செயற்பாட்டாளரை நியமித்தல்.
  • மேற்ககூறப்பட்ட விடயங்களுக்கு மேலாக வெவ்வேறாக அந்தந்த நாடுகளில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய அந்தந்த நாடுகளின் கிளைகளினுடாக தாய் தேசத்திற்கு அறிவித்து தெளிவுபடுத்தி விசேட நோக்கங்களை தயார்படுத்தி கொள்ள முடியும்.